மாவட்டத்தில்    இருசக்கர வாகனம் ஓட்டிய  27 சிறுவர்கள் சிக்கினர்  மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய 27 சிறுவர்கள் சிக்கினர் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய 27 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன
31 May 2022 11:22 PM IST