மகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு 17 ஆண்டு சிறை

மகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு 17 ஆண்டு சிறை

கடன் தொல்லையால் மகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
10 Feb 2023 12:15 AM IST