பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுறுத்தல்

குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீரை தங்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ், அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
27 Aug 2023 12:15 AM IST