விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
28 Oct 2023 12:15 AM ISTவரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
27 Oct 2023 11:01 AM ISTதமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு...!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
27 Oct 2023 8:00 AM ISTஅனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTஇறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
இறுதி வாக்காளர் பட்டியல், ஆதார் இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று ஆலோசனை நடத்தினார். முடிவில், ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
30 Dec 2022 3:53 AM ISTமதுரை மாவட்டத்தில் 26.35 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 26 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
10 Nov 2022 2:03 AM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் 16¾ லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,82,587 வாக்காளர்கள் உள்ளனர்.
10 Nov 2022 12:15 AM IST