9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை - டி.ஆர்.பாலு எம்.பி.
தமிழ்நாட்டில் வசூலித்து பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 5:01 PMமழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்த நடவடிக்கை - டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.
3 Sept 2022 8:13 AMமுடிச்சூரில் கிராம சபை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்றார்
முடிச்சூரில் கிராம சபை கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
16 Aug 2022 5:55 AM