இரட்டை இலை சின்னம் எந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு..? தேர்தல் கமிஷன் பதில்

இரட்டை இலை சின்னம் எந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு..? தேர்தல் கமிஷன் பதில்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கியது எப்படி? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
14 May 2024 2:26 AM IST
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை:  இந்திய தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
27 March 2024 11:54 AM IST
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

தேர்தல் ஆணையம் தலையிட்டு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும்
16 March 2024 12:37 PM IST
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது டெல்லி ஐகோர்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
13 March 2024 4:48 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? -  சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? - சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
3 Feb 2023 5:54 AM IST
இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2023 5:20 AM IST
இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது - டி.டி.வி. தினகரன்

'இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது' - டி.டி.வி. தினகரன்

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்தில் பதவிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
25 Jan 2023 7:13 PM IST