வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது  அதிகாரிகள் உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது அதிகாரிகள் உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
16 Dec 2022 12:31 AM IST