சாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது

சாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது

அனைவருக்கும் கோவிலில் வழிபாடு செய்ய உரிமை உண்டு என்றும், சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
11 Sept 2022 1:13 AM IST