அம்மாபேட்டை அருகே  கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்த மின்வாரிய ஊழியர்;  மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

அம்மாபேட்டை அருகே கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்த மின்வாரிய ஊழியர்; மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

அம்மாபேட்டை அருகே மின்வாரிய ஊழியர் கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்தார். இதை மீட்பதற்காக மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2022 2:40 AM IST