அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய டிரம்ப் திட்டம்
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:16 PM ISTஅமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்
ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கியமானவர்.
14 Nov 2024 2:01 PM ISTவெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
14 Nov 2024 9:50 AM ISTஅமெரிக்க ராணுவ மந்திரியாக பீட் ஹெக்சேத் நியமனம்
‘அமெரிக்காவே முதலில்' என்ற கொள்கையில் பீட் ஹெக்சேத் நம்பிக்கை கொண்டவர் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 3:09 PM ISTஅமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் முக்கிய துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 Nov 2024 8:20 AM ISTநிக்கி ஹாலேவுக்கு மந்திரி பதவி கிடையாது - டிரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது மந்திரிகளை தேர்வு செய்து வருகிறார்.
10 Nov 2024 5:29 PM ISTவெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
10 Nov 2024 9:02 AM ISTஅதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்
உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM ISTடிரம்ப் வெற்றி: எலான் மஸ்க் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு
டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது மட்டும் இன்றி பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதியும் வழங்கினார்.
7 Nov 2024 7:24 PM ISTமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகும் டிரம்ப்: ரஷியா சொல்வது என்ன..?
ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கப்போகும் டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
7 Nov 2024 7:07 AM ISTவெற்றிக்கு பின் முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் - டிரம்ப்
பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 Nov 2024 12:58 AM ISTநாட்டின் இரண்டாவது பெண்மணி.. அமெரிக்க அரசியலில் கவனம் பெற்ற இந்திய வம்சாவளி பெண் உஷா சிலுக்குரி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரியின் கணவர் ஜே.டி.வான்ஸ், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6 Nov 2024 9:39 PM IST