ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி  5 மணி நேரம் போராடி மீட்பு

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி 5 மணி நேரம் போராடி மீட்பு

திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.
13 Jun 2022 10:59 PM IST