சென்னையில், மேலும் 2 நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி

சென்னையில், மேலும் 2 நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி

சென்னையில், மேலும் 2 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
12 Sept 2022 8:48 AM IST