பள்ளிகளில் புகார் பெட்டி:  தயக்கமின்றி திறக்கப்படுகிறதா   மாணவர் மனசு?

பள்ளிகளில் புகார் பெட்டி: தயக்கமின்றி திறக்கப்படுகிறதா மாணவர் மனசு?

பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டியின் மூலம் மாணவர்கள் தயக்கமின்றி தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை புகாராக தெரிவிக்கிறார்களா? அதில் தடை எதுவும் இருக்கிறதா? என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
28 Oct 2022 12:15 AM IST