பொன்னியின் செல்வன் கதை ஆவணப்படம்; அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

'பொன்னியின் செல்வன்' கதை ஆவணப்படம்; அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கல்கி குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் ஆவணப் படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்
24 Sept 2022 6:36 AM IST