அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமியை ரத்த சோகையிலிருந்து காப்பாற்றிய டாக்டர்கள்

அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமியை ரத்த சோகையிலிருந்து காப்பாற்றிய டாக்டர்கள்

அரியவகை ரத்தப்பிரிவு கொண்ட சிறுமி ரத்த சோகை நோயால் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாள். அந்த சிறுமிக்கு பெங்களூருவிலிருந்து ரெயில் மூலம் ரத்தம் வரவழைத்து ஏற்றி டாக்டர்கள் உயிர் பிழைக்க வைத்தனர்.
28 Jun 2023 10:42 PM IST