மேற்கு வங்காளத்தில் மீண்டும் டாக்டர்கள் போராட்டம் நடத்த திட்டம்...காரணம் என்ன?
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 11:56 AM ISTடாக்டர் மீது தாக்குதலை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் அறிவிப்பு
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
14 Nov 2024 7:10 AM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உச்சபட்ச தண்டனை வழங்க ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை
குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 11:52 AM ISTபெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 8:13 AM ISTமேற்கு வங்காளத்தில் தொடரும் டாக்டர்கள் போராட்டம்...மருத்துவ சேவை பாதிப்பு
அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பயிற்சி ஜூனியர் டாக்டர்கள் நேற்று காலை முதல் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கினர்.
2 Oct 2024 12:29 PM ISTடாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM ISTடாக்டர்கள் எதிர்ப்பு எதிரொலி; எம்.பி.க்களுக்கு சலுகை அளிக்கும் 'எய்ம்ஸ்' உத்தரவு வாபஸ்
டாக்டர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, எம்.பி.க்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் வாபஸ் பெற்றது.
22 Oct 2022 1:54 AM ISTசென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம் - சீமான் ஆதரவு
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2022 6:15 PM ISTகடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
8 Aug 2022 9:50 PM IST