சவுதி அரேபிய அமைச்சகத்தில் வேலை.. மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு வந்துள்ளது.
11 Dec 2024 12:35 PM ISTபுதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 9:38 PM ISTமருத்துவர்கள் போராட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு
டாக்டர் பாலாஜியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார் .
14 Nov 2024 1:42 PM ISTகத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
13 Nov 2024 10:45 PM ISTகத்திக்குத்து விவகாரம்: போராட்டம் வாபஸ்; நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 Nov 2024 9:34 PM ISTகத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
13 Nov 2024 7:37 PM ISTபணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: சிகிச்சைக்கு வந்த சிறுமி உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 Oct 2024 7:24 AM ISTஉண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM ISTகொல்கத்தா விவகாரம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
மருத்துவமனைகளில் அவசர சேவையானது முழு பலத்துடன் இயங்குகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
15 Oct 2024 2:14 PM ISTமேற்கு வங்காளத்தில் ஜூனியர் டாக்டர்கள் மீது தாக்குதல்; நாளை பணிநிறுத்தம் என அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசமடைந்து உள்ளது என்று பா.ஜ.க.வின் மேற்கு வங்காள தலைவர் சுகந்த மஜும்தார், மற்றொரு தலைவரான திலீப் கோஷ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
29 Sept 2024 9:17 PM ISTமேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: டாக்டர்கள், நர்சுகள் மீது தாக்குதல்; 4 பேர் கைது
மேற்கு வங்காள சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம், மருத்துவமனையில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை நேரில் சந்தித்து பேசினார்.
29 Sept 2024 4:04 PM ISTகொல்கத்தா: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி
42 கி.மீ தூரத்தை இலக்காக கொண்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
21 Sept 2024 7:39 AM IST