சினிமா பட பாணியில் மருத்துவமனை ஊழியரை கைது செய்ய அவசர பிரிவுக்குள் ஜீப்பை ஓட்டிச்சென்ற போலீசார்
மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.
23 May 2024 12:10 PM ISTஆண்டிப்பட்டி அருகே ஓமியோபதி டாக்டர் கைது; போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
ஆண்டிப்பட்டி அருகே அலோபதி மருத்துவம் பார்த்த ஓமியோபதி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
27 April 2023 2:15 AM ISTமைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது
பண்ட்வால் அருகே மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 July 2022 8:24 PM IST