டாக்டர், நர்சு மீது தாக்குதல்: 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
டாக்டர், நர்சு மீது தாக்குதல் நடத்திய 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 2:49 AM ISTகத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்
கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.
19 Nov 2024 9:35 AM ISTமகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாயார் புகார்
விக்னேஷின் தாயார் மனுவை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
14 Nov 2024 10:50 PM ISTஉத்தர பிரதேசம்: 7 வயது சிறுவனின் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Nov 2024 2:47 PM ISTசென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 12:45 PM ISTஅரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 11:54 AM IST"நான் நலமாக உள்ளேன்.." - சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி
கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 10:53 AM IST"தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்..' - டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய்
டாக்டரை கத்தியால் குத்தியது தெரியாது என்றும், என் மகன் செய்தது தவறுதான் என்றும் விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:11 AM ISTடாக்டர் மீது தாக்குதலை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் அறிவிப்பு
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
14 Nov 2024 7:10 AM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 9:42 PM ISTகத்திக்குத்து சம்பவம்; டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - த.வெ.க. தலைவர் விஜய்
டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
13 Nov 2024 8:05 PM ISTஅமைச்சர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
13 Nov 2024 4:59 PM IST