புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலி:    மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது    மீன்வளத்துறை அதிகாரி உத்தரவு

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலி: மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது மீன்வளத்துறை அதிகாரி உத்தரவு

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியால் கடலூா் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
18 Nov 2022 12:15 AM IST