
அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடி: தஞ்சாவூரில் பரபரப்பு
அண்ணா சிலை மீது கட்சி கொடிகள் போர்த்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5 April 2025 6:03 AM
'தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும்'- சீமான்
தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் என சீமான் சாடியுள்ளார்.
4 April 2025 9:15 PM
தேர்தல் கபட நாடகம்... கச்சத்தீவு கைவிட்டு போகக்காரணம் தி.மு.க.தான் - விஜய் சாடல்
கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
4 April 2025 12:21 PM
மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் - எடப்பாடி பழனிசாமி
இளைஞர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் தான் அனைத்துக் கட்சி கூட்டம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
4 April 2025 7:11 AM
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 11:22 AM
வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
2 April 2025 3:09 PM
வக்பு சட்டத்திருத்த மசோதா: "மத்திய மந்திரி பேசியது உண்மைக்கு புறம்பானது.." - தி.மு.க. எம்.பி. ஆ.ராசா
ஒட்டுமொத்த வக்பு சொத்துகளையும் மத்திய அரசு அபகரிக்க முயற்சி செய்வதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டி உள்ளார்.
2 April 2025 11:01 AM
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் திமுக எதிர்க்கும் - கனிமொழி எம்.பி.,
தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
1 April 2025 4:29 PM
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி கைது
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2025 3:57 AM
விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை - தங்கம் தென்னரசு
விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
31 March 2025 11:05 AM
த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு
இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
30 March 2025 7:16 AM
எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 March 2025 7:11 AM