சொன்னபடி நடந்து கொண்டாரா பிரதமர் மோடி..?: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

சொன்னபடி நடந்து கொண்டாரா பிரதமர் மோடி..?: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 March 2025 7:03 PM IST
பேசுவது ஒன்று.. செய்வது ஒன்றா..? மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது - அன்புமணி ராமதாஸ்

பேசுவது ஒன்று.. செய்வது ஒன்றா..? மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது - அன்புமணி ராமதாஸ்

தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தி.மு.க. அப்பட்டமாக நாடகமாடுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 March 2025 2:16 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு: ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு தொடர்பாக ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
12 March 2025 12:13 PM IST
உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் - கனிமொழி எம்.பி.

உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் - கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை ஏற்றுக்கொள்வோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
12 March 2025 8:58 AM IST
தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
11 March 2025 9:36 PM IST
அவையில் தவறான தகவல் தரவில்லை: தர்மேந்திர பிரதான்

அவையில் தவறான தகவல் தரவில்லை: தர்மேந்திர பிரதான்

அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
11 March 2025 8:56 PM IST
திமுகவின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல - அண்ணாமலை

திமுகவின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல - அண்ணாமலை

உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2025 6:42 PM IST
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் திமுக அரசிற்கு கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 March 2025 5:46 PM IST
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
11 March 2025 12:16 PM IST
மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
11 March 2025 11:47 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 March 2025 11:03 AM IST
மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
11 March 2025 8:36 AM IST