திமுகவை வீழ்த்திவிடலாம் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி
கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 9:54 PM ISTஎக்காரணத்தை கொண்டும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம்: திருமாவளவன்
எக்காரணத்தை கொண்டும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம் என்று திருமாவளவன் கூறினார்.
15 Dec 2024 7:42 PM ISTதிமுக ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக் கதைகளை மக்கள் நம்ப போவதில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 3:49 PM ISTதி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 4:08 PM ISTதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு
திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவிட்டுள்ளார்.
13 Dec 2024 9:49 AM IST'ஒரேநாடு ஒரே தேர்தல்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 6:51 PM ISTசாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Dec 2024 12:44 PM ISTவைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
12 Dec 2024 10:43 AM ISTவிஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கம் தி.மு.க - அமைச்சர் கோவி.செழியன்
தமிழகத்தை ராமர் பூமியா? அல்லது ராமசாமி பூமியா? எனக்கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்றுதான் சொல்வோம் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
12 Dec 2024 12:25 AM ISTஇந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 1:20 PM ISTடங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
11 Dec 2024 9:49 AM ISTபோராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்
திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு அனைத்து ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:44 PM IST