ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
14 Jan 2025 6:08 PM IST"அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை தேடி கைது செய்வதா?" - அண்ணாமலை கண்டனம்
இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
14 Jan 2025 5:36 PM ISTநம்மைவிட கவர்னர் நன்றாக அரசியல் செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்
கவர்னருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசும் இயக்கமாக அதிமுக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
12 Jan 2025 8:09 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 17-ம் தேதி தி.மு.க. வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
12 Jan 2025 1:18 PM ISTஎன்னுடைய அரசியல் வாழ்க்கையில் 'வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அயலக தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Jan 2025 12:06 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் சந்தித்தார்.
11 Jan 2025 10:57 PM IST7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 2:10 PM ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
அடுத்த மாதம் 5ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும்
11 Jan 2025 7:26 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 Jan 2025 10:49 PM ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, காங்கிரசில் யார் போட்டி - நாளை அறிவிப்பு?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது.
10 Jan 2025 9:17 PM ISTஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி: தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 Jan 2025 1:08 PM ISTசூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - திமுக எம்.பி., கனிமொழி
சமூக வலைதளங்கள் எங்கும் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன.
10 Jan 2025 9:24 AM IST