அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2025 3:21 PM
வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின் பேச்சு

வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின் பேச்சு

டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
22 April 2025 2:37 PM
நடிகர் நெப்போலியன் உடன் கனிமொழி சந்திப்பு

நடிகர் நெப்போலியன் உடன் கனிமொழி சந்திப்பு

ஜப்பானில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கனிமொழி, நெப்போலியன் பங்கேற்றனர்.
21 April 2025 4:56 PM
திமுகவை மட்டுமே நம்பி இல்லை.. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்க முடியும் - திருமாவளவன்

திமுகவை மட்டுமே நம்பி இல்லை.. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்க முடியும் - திருமாவளவன்

திமுகவை மட்டுமே நம்பி இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 April 2025 9:02 AM
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 April 2025 4:25 AM
தி.மு.க.வில் ஒன்றியம், நகரங்களையும் பிரிக்க திட்டம்: 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு

தி.மு.க.வில் ஒன்றியம், நகரங்களையும் பிரிக்க திட்டம்: 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு

52 மாவட்ட செயலாளர்களை அழைத்து கருத்து கேட்டதில், சுமார் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
19 April 2025 9:08 AM
திருமணமான அன்றே குழந்தை பிறக்காது.. தி.மு.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

திருமணமான அன்றே குழந்தை பிறக்காது.. தி.மு.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும் என்று தி.மு.க. எம்.பி. தெரிவித்துள்ளார்.
18 April 2025 3:49 PM
எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அடிபணியமாட்டோம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்..! - மு.க.ஸ்டாலின் சவால்

"எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அடிபணியமாட்டோம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்..!" - மு.க.ஸ்டாலின் சவால்

நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையல்ல, உரிமை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
18 April 2025 10:29 AM
அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது - மு.க.ஸ்டாலின்

அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது - மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
18 April 2025 7:26 AM
அரசுக்கு அவப்பெயர்: அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

அரசுக்கு அவப்பெயர்: அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோரின் பேச்சுகள் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
18 April 2025 4:53 AM
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது; துணை ஜனாதிபதிக்கு திமுக பதிலடி

இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது; துணை ஜனாதிபதிக்கு திமுக பதிலடி

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக சாடினார்.
18 April 2025 3:35 AM
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
17 April 2025 7:29 AM