தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் அரவிந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
6 Oct 2022 12:15 AM IST