தீபாவளி கொண்டாட்டம்; உ.பி.யில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை

தீபாவளி கொண்டாட்டம்; உ.பி.யில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை

உத்தர பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
24 Oct 2022 6:32 AM IST