தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 7:47 AM ISTதீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
30 Oct 2024 2:02 PM ISTதீபாவளி பண்டிகை: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
30 Oct 2024 3:03 AM ISTதீபாவளி பண்டிகை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே நாளை சிறப்பு ரெயில்
தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
29 Oct 2024 8:16 PM ISTஅனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் நாளாக தீபாவளி அமையட்டும் - அண்ணாமலை வாழ்த்து
நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
28 Oct 2024 11:44 PM ISTதீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
28 Oct 2024 5:57 PM ISTதீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பஸ்கள் செல்கின்றன.? முழுவிவரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
27 Oct 2024 5:36 AM ISTதீபாவளி பண்டிகை: மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.
26 Oct 2024 7:17 PM ISTதீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் -போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்
மறுமார்க்கமாக, கோவையில் இருந்து இந்த ரெயில் சென்னை சென்ட்ரலுக்கு புறப்படுகிறது.
26 Oct 2024 5:11 AM ISTசேலம் வழியாக செங்கோட்டை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
25 Oct 2024 4:53 AM ISTசென்னை தி.நகரில் 64 இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் - காவல் ஆணையர் அருண்
காவல்துறை செய்துள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
22 Oct 2024 1:48 PM ISTரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது: ரெயில்வே போலீசார்
ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரெயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
21 Oct 2024 11:55 PM IST