ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவு
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 1:11 PM ISTமீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு
3-வது முறையாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை
2 Nov 2024 1:40 PM ISTநீங்கள் ஒரு லட்சியவாதி...எனது கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன் - மந்திரி சுரேகா
தெலுங்கானா மந்திரி சுரேகாவின் சர்ச்சையான பேச்சிற்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Oct 2024 11:23 AM ISTநடிகை சமந்தா விவகாரம்: காங்கிரஸ் மந்திரி சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய கே.டி.ஆர்.
நடிகை சமந்தா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சுரேகாவுக்கு கே.டி.ராமா ராவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2 Oct 2024 11:30 PM ISTவிவாகரத்து விவகாரம்: மந்திரி சுரேகாவிற்கு நடிகை சமந்தா பதில்
நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் மந்திரி சுரேகா.
2 Oct 2024 9:53 PM ISTகாதல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நடிகை ஊர்மிளா மனு
பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
25 Sept 2024 3:33 PM ISTஜெயம் ரவியுடன் நெருக்கமா? கெனிஷா பிரான்சிஸ் மறுப்பு
ஜெயம் ரவியுடன் இருக்கும் நட்பு தொழில்முறை சார்ந்தது மட்டும்தான் என்று கெனிஷா கூறியுள்ளார்.
24 Sept 2024 10:00 PM IST4வது கணவரையும் விவாகரத்து செய்த ஜெனிபர் லோபஸ்
ஹாலிவுட் நட்சத்திரங்களான பென் அப்லெக்-ஜெனிபர் லோபஸ் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 Aug 2024 6:21 PM ISTவிவாகரத்து வதந்திகள்: அபிஷேக் பச்சன் ஆதங்கம்
பிரபலங்களாக இருப்பதால் நாங்கள் இதையெல்லாம் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
13 Aug 2024 6:05 PM ISTவிவாகரத்து எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது - அமீர்கானின் முன்னாள் மனைவி
விவாகரத்துக்கு பிறகு நான் தனியாக இருப்பதாக கருதவில்லை என்று அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் கூறியுள்ளார்.
24 July 2024 9:25 AM ISTவிவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் - சுப்ரீம் கோர்ட்டு
விவாகரத்துக்கு பிறகு, இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 July 2024 1:44 PM ISTகுழந்தையின் பிறந்தநாள் விவகாரம்.. விவாகரத்து பெற்ற தம்பதி வழக்கில் ஐகோர்ட்டு நூதன உத்தரவு
குடும்ப நல நீதிமன்ற உத்தரவை குழந்தையின் தாய் அமல்படுத்துவதில்லை, குழந்தையை தந்தை பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை என வாதிடப்பட்டது.
23 Jun 2024 11:17 AM IST