திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 July 2022 6:21 PM IST