
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எஸ்.ஐ.ஆருக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 12:52 PM IST
சென்னையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
11 Dec 2025 6:39 AM IST
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
10 Dec 2025 8:29 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
காணொலி காட்சி வாயிலாக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 12:52 PM IST
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
30 Aug 2025 6:30 AM IST
30-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 6:43 PM IST
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
13 Aug 2025 11:59 AM IST
"அடுத்த 30 நாட்களில்.. 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது திமுகவினர் கலந்துரையாட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 July 2025 11:13 AM IST
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - இன்று நடக்கிறது
சென்னை, தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி...
28 Jun 2025 6:17 AM IST
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது
பனையூரில் உள்ள கட்சி அலுவலக்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
16 May 2025 12:06 AM IST
ஜூன் -1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் - அடுத்தடுத்து நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிட, மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 May 2025 11:45 AM IST
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
25 April 2025 5:36 PM IST




