செங்கடலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: பெட்ரோல், டீசல் வினியோகம் பாதிக்கப்படாது - ஹர்தீப்சிங் பூரி உறுதி
செங்கடலில் நிலைமை தீவிரம் அடையாது. எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படாது என்று ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 4:27 AM ISTபொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்
கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
6 Jan 2024 8:06 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவில்: இலவச தரிசன டோக்கன்கள் நாளை மீண்டும் வினியோகம்
அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணியில் இருந்தே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்
1 Jan 2024 3:11 AM IST2023-ம் ஆண்டில் புதிய சாதனை: சென்னை மண்டலத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
30 Dec 2023 5:53 AM ISTவெளிமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆவின் பால் கூடுதலாக வினியோகம்
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 11:23 PM ISTபாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:30 AM ISTசீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 1:49 AM ISTபொது வினியோக திட்ட குறைதீர் நாள் கூட்டம்
பொது வினியோக திட்ட குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது.
14 Oct 2023 12:08 AM ISTநெல் ரகங்களின் விதைகள் மானிய விலையில் வினியோகம்
பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 11:10 PM ISTவிவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
28 Sept 2023 3:46 AM ISTபொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
கோட்டுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
26 Sept 2023 9:48 PM IST50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வினியோகம்
புரிசை கிராமத்தில் 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
14 Aug 2023 7:23 PM IST