முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் மனு - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் துனியா விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.
14 Jun 2024 7:47 AM ISTகெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
8 May 2024 3:46 PM ISTநயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
நயினார் நாகேந்திரனுக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
16 April 2024 11:57 AM ISTநாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி
நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
3 Jan 2024 1:56 PM ISTஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரம்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம்
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
29 Nov 2023 4:58 AM ISTபா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
அடுத்தக்கட்டமாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2023 2:29 PM ISTராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
21 Oct 2023 1:55 AM ISTடீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் விதித்த விவகாரம் - கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
மின்சார பயன்பாட்டை தவறாக பதிவேற்றம் செய்த கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
24 Sept 2023 6:49 PM ISTஎம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்புக்கு தடை கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்பைக்கு தடை கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
12 Sept 2023 12:15 AM ISTபி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை 26 பேர் பணிநீக்கம்
பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 26 பேருக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
5 Sept 2023 10:52 PM ISTஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ் சக்கரத்தில் நட்டுகள் கழன்ற விவகாரத்தில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
9 July 2023 10:02 PM ISTகவர்னரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
கவர்னரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
30 Jun 2023 4:42 PM IST