பொறுப்பாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

பொறுப்பாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

பழனி நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் மாயமான விவகாரத்தில், பொறுப்பாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
15 Sept 2022 12:50 AM IST