ராமாயண கதை... நடிகர் பிரபாஸ் பட வழக்குகள் தள்ளுபடி
நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
11 Oct 2023 7:17 AM ISTதவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக கடலூர் மண்டல கூட்டுறவு சங்க துணைபதிவாளர் (வீட்டுவசதி சங்கம்) சிவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2023 12:15 AM ISTகடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்
கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
14 Dec 2022 5:46 AM ISTஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை
சங்கராபுரம் அருகே ஆடிதள்ளுபடியில் ஒரு லிட்டர் வாங்கினால் ½ லிட்டர் சாராயம் இலவசமாக விற்பனை செய்யப்படுகிறது.
12 Aug 2022 12:30 AM IST