120 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு:  கடலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை  பொதுமக்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை

120 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு: கடலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை பொதுமக்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை

கடலூர் மாநகராட்சியில் கட்டணம் செலுத்தாததால் 120 வீடுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆணையாளர் நவேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
27 Nov 2022 1:12 AM IST