திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு: விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்

திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு: விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்

திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு செய்த பெண்ணை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்து, அவரது சட்டையை கிழித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 1:29 PM IST