நிதி நிறுவன பணத்துடன் தலைமறைவான தம்பதி சிக்கினர்; ரூ.51 லட்சம் மீட்பு

நிதி நிறுவன பணத்துடன் தலைமறைவான தம்பதி சிக்கினர்; ரூ.51 லட்சம் மீட்பு

மதுரையில் நிதி நிறுவனத்தில் வசூலான பணத்துடன் தலைமறைவான தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.51 லட்சம் மீட்கப்பட்டது.
26 Jun 2022 1:44 AM IST