மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
26 Nov 2024 5:05 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
27 Oct 2023 12:45 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
6 Oct 2023 12:29 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM ISTஉதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி
கறம்பக்குடி அருகே விபத்தில் கை, கால் செயல் இழந்த வாலிபர் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகிறார். தன்னை கருணை கொலை செய்யுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
12 Sept 2023 12:34 AM ISTமாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது
புதுவையில் முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 9:29 PM ISTமாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு
மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2023 12:29 AM ISTஅண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின் ஆட்டோ வழங்கப்பட்டது.
5 July 2023 12:15 AM ISTமழைநீரில் வழுக்கி விழுந்த மாற்றுத்திறனாளி பலி
திருநள்ளாறில் மாற்றுத்திறனாளி மழைநீரில் வழுக்கி விழுந்து பலியானார்.
19 Jun 2023 9:28 PM ISTமதுபோதைக்கு மாற்றுத்திறனாளி பலி
கோட்டுச்சேரி அருகே மதுபோதைக்கு மாற்றுத்திறனாளி பலியானார்.
17 Jun 2023 10:20 PM ISTமுன்விரோதத்தில் மாற்றுத்திறனாளி கல்லால் அடித்துக் கொலை - பழ வியாபாரி கைது
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக போலீசார் பழ வியாபாரியை கைது செய்தனர்.
6 May 2023 2:13 PM ISTமாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சக மனிதர்களைப்போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
3 Dec 2022 12:55 AM IST