ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

வந்தவாசியில் குண்டும் குழியுமான மண் பாதையை சீரமைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
16 Feb 2023 4:59 PM IST