
என்னை நம்பிய முதல் ஸ்டார் அஜித் - வெங்கட் பிரபு
அஜித் மற்றும் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.
13 April 2025 1:02 PM
ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் "மாநாடு"
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
8 April 2025 10:07 AM
"சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்"- விடாமுயற்சியை பாராட்டிய 'மங்காத்தா' இயக்குனர்
அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
7 Feb 2025 1:44 AM
'இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்' - கோமல் சர்மா
கடந்த ஆண்டு வெளியான தி கோட், விடுதலை 2 , பரோஸ் உள்ளிட்ட படங்களில் கோமல் சர்மா நடித்திருந்தார் .
22 Jan 2025 4:01 AM
மறைந்த பவதாரிணி ரெக்கார்டிங் வீடியோவை வெளியிட்ட யுவன்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட பவதாரிணி வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
11 Nov 2024 11:44 AM
விஜயகாந்தின் 'ராஜதுரை' படத்துடன் ஒப்பிடப்படும் 'தி கோட்' - விமர்சனங்களுக்கு பதிலளித்த வெங்கட் பிரபு
விஜய்யின் 'தி கோட்' படத்தை விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்துடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
18 Oct 2024 9:10 AM
'தி கோட்' படத்தின் வசூல் இத்தனை கோடியா?
விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
10 Oct 2024 3:32 AM
வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்ட்டி' திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 1:55 PM
'தி கோட்' படத்தை பற்றி அஜித் கூறிய விஷயம் - இயக்குநர் வெங்கட் பிரபு
நடிகர் அஜித்குமார் இயக்குநர் வெங்கட் பிரபுவை வாழ்த்தியுள்ளார்.
9 Sept 2024 1:20 PM
'கோட்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு - இயக்குநர் வெங்கட் பிரபு
'கோட்' படத்தின் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டு ஓ.டி.டி.யில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 9:53 AM
இந்தியில் வெளியாகாத 'தி கோட்' திரைப்படம்... காரணம் என்ன தெரியுமா?
இந்தியில் உள்ள ஓ.டி.டி விதிமுறைகள் சிக்கலால் ‘தி கோட்’ படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
6 Sept 2024 12:03 PM
'தி கோட்' படத்தில் 'டீ ஏஜிங்' ஏன்? - பகிர்ந்த வெங்கட்பிரபு
தி கோட் படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஏன்? என்பது குறித்து வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.
6 Sept 2024 6:25 AM