கவின் நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் டீசர் குறித்த அப்டேட்

கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டீசர் குறித்த அப்டேட்

நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
5 Oct 2024 1:32 PM GMT