'சலார் 2' எனது சிறந்த படைப்பாக இருக்கும் - கே.ஜி.எப் இயக்குநர்
‘கே.ஜி.எப்’ வெற்றி அலட்சியத்தால் ‘சலார்’ படத்திற்கு வரவேற்பு கிடைக்க வில்லை என்று இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.
22 Dec 2024 9:12 PM ISTபொங்கலன்று பர்ஸ்ட் லுக்... பிரபாஸின் 24வது படத்தின் அறிவிப்பு வெளியானது...!
மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சலார் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.
30 Dec 2023 2:26 PM ISTஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங்... நடிகர் பிரித்விராஜ் நெகிழ்ச்சி பதிவு...!
சலார் திரைப்படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.
11 Dec 2023 12:43 PM ISTஅதிகப்படியான வன்முறை காட்சிகள்... சலார் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...!
சமீபத்தில் சலார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
10 Dec 2023 11:44 AM ISTமெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்... சலார் படத்தின் டிரைலர் வெளியானது...!
பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
1 Dec 2023 8:30 PM ISTஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் 'சலார்' திரைப்படம்... 750 வாகனங்களுடன் உருவான சண்டை காட்சி...!
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
5 Nov 2023 8:00 PM ISTரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் நடித்த “3” படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில் ரசிகர்கள் சுருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.
11 Sept 2022 5:00 PM ISTமீண்டும் இந்தியில் சுருதிஹாசன்
மீண்டும் இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக சுருதிஹாசன் கூறியுள்ளார்.
14 July 2022 2:12 PM IST