
3 ஆண்டுகளை கடந்த பீஸ்ட் திரைப்படம்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!
நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
14 April 2025 3:09 AM
ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் "ஜெயிலர்"
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Feb 2025 10:12 AM
'பிளடி பெக்கர்' படத்தின் 3வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
கவின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் 3வது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
26 Oct 2024 4:09 PM
'பிளடி பெக்கர்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
கவின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியாகியுள்ளது.
25 Oct 2024 3:45 PM
'பிளடி பெக்கர்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
கவின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 4:03 PM
"பிளடி பெக்கர்" படத்திற்கு கவின் சரிப்பட்டுவரமாட்டான் … இயக்குனரிடம் சொன்ன நெல்சன்!
"பிளடி பெக்கர்" படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் என்று படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கூறியுள்ளார்.
19 Oct 2024 1:44 PM
கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டிரெய்லர் வெளியீடு
கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
18 Oct 2024 2:42 PM
'பிளடி பெக்கர்' படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்தேன்- நடிகர் கவின்
‘பிளடி பெக்கர்’ படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் பற்றி நடிகர் கவின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
14 Oct 2024 1:08 PM
கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டீசர் வெளியீடு
நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
7 Oct 2024 1:32 PM
சைமா விருதுகள் 2024: 5 விருதுகளை அள்ளிய 'ஜெயிலர்' திரைப்படம்
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் 5 சைமா விருதுகளை பெற்றுள்ளது.
16 Sept 2024 1:18 PM
ரஜினியை இயக்கும் வாய்ப்பு நெல்சனால் கைநழுவியது - இயக்குனர் வெங்கட் பிரபு
ரஜினியை வைத்து படம் இயக்கவிருந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவி போன அந்த சம்பவம் குறித்து வெங்கட் பிரபு பேசியது வைரலாகி வருகிறது.
13 Aug 2024 3:59 PM
'ஜெயிலர் - 2' படம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2024 3:12 PM