
'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜ் நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார் - ஹிப்ஹாப் ஆதி
‘வாழை’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி ஹிப்ஹாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
25 Aug 2024 9:04 AM
'வாழை' படத்தை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா வீடியோ வெளியீடு
‘வாழை’ படத்தை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
24 Aug 2024 9:28 AM
வாழை திரைப்படம்: இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்
வாழை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
23 Aug 2024 5:15 AM
'வாழை' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 4:22 PM
'வாழை' படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் பாலா
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா அவரை கட்டியணைத்து முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.
22 Aug 2024 2:55 PM
வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய விக்னேஷ் சிவன்
வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும் என்று மாரி செல்வராஜை, விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.
21 Aug 2024 2:27 AM
தமிழ்நாட்டை புரிந்துகொள்ள `வாழை' படத்தை பாருங்கள்- இயக்குனர் மிஷ்கின்
தமிழ்நாட்டை புரிந்துகொள்ள மாரி செல்வராஜ் இயக்கியுள்ள `வாழை' படத்தை பாருங்கள் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
20 Aug 2024 9:40 PM
மாரி செல்வராஜை புகழ்ந்து பேசிய இயக்குனர் மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் 'வாழை' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசியுள்ளார்.
20 Aug 2024 8:36 AM
'வாழை' படத்தின் டிரெய்லர் வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
19 Aug 2024 12:27 PM
நடிகர் கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்
நடிகர் கார்த்தி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது வித்தியாசமான கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
8 Aug 2024 12:49 PM
'வாழை' படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்
மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படத்திலிருந்து மூன்றாவதாக 'ஒத்தச் சட்டி சோறு...' என்ற பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது.
4 Aug 2024 11:28 AM
'வாழை' படத்தின் 2-வது பாடல் வெளியானது
மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா...’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது.
29 July 2024 2:56 PM