காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
1 Nov 2023 12:22 PM IST