திற்பரப்பு அருவி களை கட்டியது

திற்பரப்பு அருவி 'களை' கட்டியது

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
5 Jun 2023 12:15 AM IST