கிரிப்டோகரன்சி - எதிர்காலத்தின் பணம்
அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது.
30 May 2023 7:47 PM ISTமின்னணு பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுப்படுத்தும்: ரிசர்வ் வங்கி உறுதி
மின்னணு பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுப்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக தெரிவித்துள்ளது.
26 Jan 2023 5:18 AM ISTடிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத 'மின்னணு பணம்' - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்
பழங்காலத்தில் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை இருந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கு வெள்ளி, செப்பு நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் நிர்வாக முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாணயத்தின் வடிவம், தன்மை மற்றும் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2022 11:22 AM IST"தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்" - ரிசர்வ் வங்கி கவர்னர்
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 6:50 PM ISTடிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1 Nov 2022 5:53 AM ISTடிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் - மத்திய இணை மந்திரி தகவல்
டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
12 Oct 2022 9:24 PM ISTஇந்தியாவில் இத்தனை சதவீத மக்களிடம் கிரிப்டோ கரன்சியா?- வெளியான ஐ.நா அறிக்கை
டிஜிட்டல் நாணயங்களை அதிகமாக வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.
12 Aug 2022 5:16 PM IST