வித்தியாசமான விநாயகர்கள்

வித்தியாசமான விநாயகர்கள்

மூலமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், விநாயகர். இவரை வணங்கிவிட்டு தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக சான்றோர் களின் கருத்து. முன்னுரிமை அளித்து வணங்கப்படும் விநாயகர், பலவித பெயர்களில் அருள்புரி கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
21 Jun 2022 6:23 PM IST