2 கோடி பார்வைகளை கடந்த டீசல் படத்தின் கானா பாடல்

2 கோடி பார்வைகளை கடந்த 'டீசல்' படத்தின் கானா பாடல்

ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படத்தில் பீர் பாடலை கானா ஸ்டைலில் பாடி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.
1 Dec 2024 7:50 PM IST